فقه الصوم நோன்பு பற்றிய சட்டங்கள் الشيخ د هيثم سرحان அஷ்ஷெய்க் Dr. ஹைஸம் ஸர்ஹான். المدرس بمعهد الحرم بالمسجد النبوي அல்-மஸ்ஜிதுன்னபவிலுள்ள கலாசாலையின் ஆசிரியர் ? بسم الله الرحمن الرحيم மாபெரும் அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஸவ்ம்) நோன்பு என்பதன் அர்த்தம் மொழி வழக்கில்: தடுத்துக்கொள்ள என்பதாகும்.மார்க்க வழக்கில்: ஃபஜ்ர் சாதிகிலிருந்து சூரியன் மறையும் வரை உணவையும் குடி பானத்தையும் ஏனைய நோன்பை …
Read More »